TNPSC Thervupettagam

சர்வதேச வங்கி தினம் - டிசம்பர் 04

December 8 , 2022 625 days 224 0
  • இது நிலையான மேம்பாடுகளுக்கு நிதியளிப்பதில், பலதரப்பு மற்றும் சர்வதேச மேம்பாட்டு வங்கிகள் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது டிசம்பர் 04 ஆம் தேதியினை சர்வதேச வங்கி தினமாக நியமித்தது.
  • இத்தினமானது, 2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்