சர்வதேச வணிக நோக்கம் சாரா வானொலி தினம் - ஏப்ரல் 18
April 21 , 2024
218 days
210
- வணிக நோக்கம் சாரா வானொலியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அதன் அலைக்கற்றைச் சலுகைகளை மேம்படுத்துவதற்கும் என்று இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
- வணிக நோக்கம் சாரா வானொலி என்பது குறுகிய அலைவரிசையிலான ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் முதல் வகை கம்பிவட இணைப்பில்லா தகவல்தொடர்பு ஆகும்.
- இந்தத் தினமானது முதன்முதலில் 1925 ஆம் ஆண்டில் பயில்முறை வானொலி ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது.
- சர்வதேச வணிக நோக்கம் சாரா வானொலி ஒன்றியமானது (IARU) பாரீஸ் நகரில் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
Post Views:
210