TNPSC Thervupettagam

சர்வதேச வன தினம் – 21 மார்ச்

March 23 , 2018 2412 days 806 0
  • ஐ.நா பொது அவை 21 டிசம்பர் 2012ல் ஒரு தீர்மானத்தை (A / RES /67 / 200) ஏற்றது. இத்தீர்மானம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி சர்வதேச வன தினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவித்தது.
  • ஒவ்வொரு ஆண்டிற்கான கருத்துரு வன கூட்டுப்பங்களிப்பு மூலம் (Collaborative Partnership on Forests) தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தாண்டுக்கான கருத்துரு “வனங்கள் மற்றும் நீடித்த நகரங்கள்”.
  • இந்த உலகளாவிய வனக் கொண்டாட்டம், அனைத்து வகையான காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது.
  • மேலும் இவற்றின் நிலைத்தன்மை மற்றும் இவை நம்மை பாதுகாக்கும் விதம் பற்றிய வழிகளைக் கொண்டாடவும்  இத்தினம் ஒரு தளத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்