TNPSC Thervupettagam

சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் – அக்டோபர் 17

October 17 , 2017 2644 days 1179 0
  • ஆதரவின்மை மற்றும் வறுமை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள குறிப்பாக வளரும் நாடுகளின் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி  சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் (IDEP – International Day for Eradication of Poverty) கடைபிடிக்கப்படுகின்றது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் கருத்துரு: “வறுமை ஒழிப்புக்கு அக்டோபர் 17 ஆம் தேதியின் அழைப்புக்கு பதிலளித்தல்; அமைதியான மற்றும் உள்ளடங்கிய சமூகத்தை நோக்கிய ஓர் பாதை”
  • ஐநா அவையின் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் (UNDP-United Nations Development Programme) வெளியிடப்பட்ட IDEP அறிவிப்பின் 25வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதத்திலும் இந்த ஆண்டுக்கான சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஐநா பொது அவையால் சர்வதேச வறுமை ஒழிப்புதினம் துவங்கப்பட்டு 1993ல் முதன்முறையாக கடைபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்