சர்வதேச வலிப்பு நோய் தினம் - பிப்ரவரி 12
February 17 , 2024
282 days
191
- இது 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தத் தினமானது இந்த நோய் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான ஒரு தளத்தை வழங்குகிறது.
- வலிப்பு நோய் என்பது ஒரு தொற்றாத நரம்பியல் நோயாகும்.
- இது உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்களை பாதிக்கிறது.
- வலிப்பு நோய் என்பது தொற்றா நோயாகும்.
- வெவ்வேறு காரணிகள் வலிப்பு நோய்க்கு வழிவகுக்கச் செய்ன்றன அல்லது ஏற்படுத்துகின்றன.
- இந்த வகைகளில் உடலமைப்பு, மரபணு, தொற்று, வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு மற்றும் அறியப்படாதக் காரணிகள் ஆகியவை அடங்கும்.
Post Views:
191