சர்வதேச வலிப்பு நோய் தினம் – பிப்ரவரி 13
February 17 , 2023
651 days
215
- இது ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
- இந்த நோய் பற்றியும், அதற்கான ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அடையாளம் காண்பது பற்றியுமான விழிப்புணர்வை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
- வலிப்பு நோய் என்பது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் ஒரு நரம்புக் கோளாறு ஆகும்.
- குழந்தைகளிடையே ஏற்படும் இந்த நோய்ப் பாதிப்பானது தாமதமாக கண்டறியப் படுகிறது.
- ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இந்த நோயினை எளிதில் குணப்படுத்தலாம்.
- உலகில் சுமார் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அவர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர்.
Post Views:
215