TNPSC Thervupettagam

சர்வதேச வானியல் தினம் - மே 07

May 10 , 2022 839 days 402 0
  • சர்வதேச வானியல் தினமானது முதன்முதலில் 1973 ஆம் ஆண்டில் டக் பெர்கர் என்பவரால் அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினமானது பரந்த வானியல் துறையில் பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச வானியல் தினமானது, ஆண்டிற்கு இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது.
  • ஒருமுறை வசந்த காலத்திலும் மற்றொரு முறை இலையுதிர் காலத்திலும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், இத்தினமானது மே 07 மற்றும் அக்டோபர் 01 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்