சர்வதேச வானியல் தினம் - மே 18
May 24 , 2024
185 days
177
- இது பேரண்டத்தின் பெரும் முக்கியத்துவத்தினை மதித்துக் கொண்டாடுவதற்காக அனுசரிக்கப் படுகிறது.
- விண்வெளியில் நிகழும் நிகழ்வுகளைக் கவனிப்பதற்காக ஆண்டுக்கு இருமுறை இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டில், இது வசந்த காலத்தில் மே 18 ஆம் தேதியன்றும், இலையுதிர் காலத்தில் அக்டோபர் 12 ஆம் தேதியன்றும் அனுசரிக்கப்படும்.
- இந்த நாள் 1973 ஆம் ஆண்டில் வடக்கு கலிபோர்னியாவின் வானியல் சங்கத்தின் தலைவராக இருந்த டக் பெர்கர் என்பவரால் தொடங்கப்பட்டது.
Post Views:
177