TNPSC Thervupettagam

சர்வதேச வானியல் தினம் – ஏப்ரல் 29

April 29 , 2023 482 days 163 0
  • சர்வதேச வானியல் தினமானது, ஆண்டிற்கு இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது.
  • இதில் ஒன்று வசந்த காலத்திலும் மற்றொன்று இலையுதிர் காலத்திலும் கொண்டாடப் படுகிறது.
  • வசந்த கால வானியல் தினமானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று நிகழச் செய்கிறது.
  • முதலாவது வானியல் தினமானது, 1973 ஆம் ஆண்டில் வடக்குக் கலிபோர்னியாவின் வானியல் சங்கத்தினால் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்