TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதல் தனியார் பயணம்

May 2 , 2022 846 days 415 0
  • மூன்று தொழிலதிபர்கள் மற்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆகியோர்  ஒரு விண்வெளிப் பயணத்தை முடித்து அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் வந்து இறங்கினர் .
  • அவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிள்ளனர்.
  • இது வணிகத் துறைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்