TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா

January 3 , 2024 327 days 278 0
  • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 2025 ஆம் ஆண்டு வரை பணியாளர்களை கொண்டு செல்வதற்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி முகமைகள் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
  • பனிப்போர் சார்ந்த “விண்வெளி சார் போட்டிக்கு” பிறகு அமெரிக்க-ரஷ்யா ஒத்துழைப்பு அதிகரித்த நேரத்தில் 1998 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையம் தொடங்கப்பட்டது.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் பங்குதாரர்களாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டு வரை மட்டுமே இந்த சுற்றி வரும் ஆய்வகத்தை இயக்குவதற்கு உறுதி பூண்டுள்ளன.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தை 2028 ஆம் ஆண்டு வரை பயன்படுத்த திட்டம் இட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்