TNPSC Thervupettagam

சர்வதேச விதவைகள் தினம் – ஜுன் 23

June 26 , 2020 1555 days 480 0
  • இந்தத் தினமானது ஸ்ரீமதி புஷ்பா வாடி லோம்பா என்பவரின் நினைவாக லோம்பா நிறுவனத்தினால் நிறுவப் பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2010 ஆம் ஆண்டில் இத்தினத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, நான் ஒரு தலைமுறை சமத்துவம் : பெண்களின் உரிமைகளை உணர்தல்என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்