TNPSC Thervupettagam

சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் – டிசம்பர் 10

December 13 , 2021 988 days 436 0
  • விலங்குகள் மீது மனிதர்கள் நிகழ்த்தும் கொடுங்கோன்மை வாய்ந்த கொடுமைகளை நினைவு கூர்வதே இத்தினத்தின் ஒரு நோக்கமாகும்.
  • இத்தினமானது உலகளாவிய விலங்கு உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரிப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • மனிதர்களுக்கு உள்ளது போலவே விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், விலங்குகளும் உரிமைகளைக் கொண்டுள்ளன என்பதனால் அவற்றை மரியாதையுடன் நடத்திடவும் வேண்டி இந்தத் தினமானது மனித உரிமைகள் தினத்தோடு இணைந்து அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்