TNPSC Thervupettagam

சர்வதேச வெப்பமண்டலங்களின் தினம் - ஜூன் 29

July 1 , 2018 2280 days 565 0
  • சர்வதேச வெப்பமண்டலங்களின் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • உலகத்தின் வெப்பமண்டலப் பகுதிகளைப் பாதிக்கும் வகையில் உள்ள குறிப்பிட்ட சவால்கள் மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஆகியவற்றினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும்.
  • சர்வதேச வெப்பமண்டலங்களின் தினமானது 14, ஜூன் 2016 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தீர்மானம் ஏற்றுக் கொண்டதன் மூலம் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினமானது நோபல் பரிசு பெற்ற ஆங்க் சான் சூகி-ன் “வெப்ப மண்டல நிலை அறிக்கை” (29 ஜூன், 2014) வெளியீட்டின் ஆண்டு நிறைவை பறைசாற்றுவதற்காகக் கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்