இது வெப்பமண்டலப் பகுதியின் மிகச் சிறப்பான பன்முகத் தன்மையை அனுசரிப்பதற்காகக் கொண்டாடப் படுகின்றது.
2016 ஆம் ஆண்டு ஜுன் 14 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை ஏற்றுக் கொண்டது.
2014 ஆம் ஆண்டில் இத்தினத்தன்று, நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகி முதலாவது வெப்பமண்டலப் பகுதியின் நிலைமை என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
வெப்பமண்டலப் பகுதி என்பது புவியில் உள்ள கடகரேகை (23° 27 வடக்கு) மற்றும் மகர ரேகை (23° 27 தெற்கு) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்படும் ஒரு பகுதியாகும்.