TNPSC Thervupettagam

சர்வதேச வெப்ப மண்டலத் தினம் - ஜூன் 29

June 29 , 2023 421 days 189 0
  • இது வெப்ப மண்டல நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கப் பெறும் பல்வேறு வாய்ப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கிறது.
  • மகர ரேகைக்கும் கடக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் வெப்ப மண்டல நாடுகள் அமைந்துள்ளன.
  • பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், ASEAN அமைப்பு நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் தென் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்கப் பகுதி இப்பகுதியில் அமைந்துள்ளன.
  • இந்தியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளும் பூகோளத்தின் இந்த இரண்டு கற்பனைக் கோடுகளுக்கு இடைப்பட்டப் பகுதியில் அமைந்து காணப்படுகின்றன.
  • 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இந்த நாளை அறிவிப்பதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்