TNPSC Thervupettagam

சர்வதேச வெப்ப மண்டலத் தினம் - ஜூன் 29

June 30 , 2022 788 days 233 0
  • இத்தினம் 2017 ஆம் ஆண்டில் முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
  • பரப்பளவில் உலகின் 95% சதுப்புநிலக் காடுகளும், 99% சதுப்புநில இனங்களும் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளன.
  • உலகின் புதுப்பிக்கத்தக்க நீர்வள ஆதாரங்களில் 54 சதவிகிதம் வெப்ப மண்டலத்தில் உள்ளது.
  • உலகின் மொத்த பரப்பளவில் 40 சதவீதத்தை வெப்ப மண்டலப் பகுதி கொண்டுள்ளது.
  • இது உலகின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் தோராயமாக 80 சதவீதத்தையும், உலகின் பெரும்பாலான மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்