TNPSC Thervupettagam

சர்வதேச வெப்ப மண்டல தினம் - ஜூன் 29

June 29 , 2024 16 hrs 0 min 116 0
  • இது வெப்ப மண்டலத்தின் அசாதாரண பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதோடு, வெப்ப மண்டல நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.
  • 2014 ஆம் ஆண்டில், மியான்மரின் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி அவர்களால் தொடங்கப்பட்ட முதல் ‘வெப்ப மண்டல அறிக்கையை’ நினைவு கூரும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • வெப்ப மண்டலம் என்பது கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி என தோராயமாக வரையறுக்கப்படுகின்ற பூமியின் ஒரு பகுதியாகும்.
  • உலகின் சதுப்புநிலக் காடுகளில் ஏறக்குறைய 95% பரப்பளவு மற்றும் 99% சதுப்புநிலக் காடுகளை வெப்பமண்டலப் பகுதி கொண்டுள்ளது.
  • உலகின் புதுப்பிக்கத்தக்க நீர் மூலங்களில் பாதிக்கு மேலான பகுதிகள் (54%) ஆனது வெப்ப மண்டலங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்