ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழன்தோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) எனப்படும் தொழில்நுட்ப உலகில் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதைக் தெரிவிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இந்த தினத்தினைக் கொண்டாடுவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் பங்கு பெற அதிக பெண்கள் மற்றும் இளம் பெண்களை ஊக்குவிக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Digital Skills for Life" என்பதாகும்.