சர்வதேச ICT துறையில் பெண்கள் தினம் 2025 - ஏப்ரல் 24
April 29 , 2025
13 hrs 0 min
9
- ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையன்று சர்வதேச ICT துறையில் பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தத் தினமானது தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் (ICT) பணி வாய்ப்புகளைப் பெறுவதற்குப் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப் படுகிறது.
- இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய பல்வேறு துறைகளையும் ஆராய்கிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Girls in ICT for inclusive digital transformation" என்பதாகும்.

Post Views:
9