October 11 , 2022
649 days
397
- 2022 ஆம் ஆண்டு ஸ்வச் சர்வேக்சன் கிராமின் மதிப்பீட்டில் (SSG), பெரிய மாநிலங்கள் பிரிவின் கீழ் தெலுங்கானா முதல் பரிசை வென்றது.
- இதில் ஹரியானா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் தேர்வு செய்யப் பட்டன.
- பிவானி (ஹரியானா), ஜக்தியால் (தெலுங்கானா) மற்றும் நிஜாமாபாத் (தெலுங்கானா) ஆகியன இந்தியாவின் மூன்று முன்னணி மாவட்டங்கள் ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-920.jpg)
Post Views:
397