TNPSC Thervupettagam

சர்ஹுல் திருவிழா 2025

April 4 , 2025 9 days 80 0
  • ஜார்க்கண்ட் மற்றும் சோட்டாநாக்பூர் ஆகிய பகுதிகளானது புத்தாண்டு மற்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தினை சர்ஹுல் திருவிழாவுடன் கொண்டாடியது.
  • சர்ஹுல் என்பது "சால் மர வழிபாடு" என்று பொருள்படுகிறது.
  • ஷோரியா ரோபஸ்டா எனப்படும் சால் மரம் ஆனது, டிப்டெரோகார்பேசி குடும்பத்தில் உள்ள ஒரு மர இனமாகும்.
  • இந்த மரம் ஆனது இந்தியா, வங்காளதேசம், நேபாளம், திபெத் மற்றும் இமயமலைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • சர்ஹுல் விழாவானது ஓரான், முண்டா, சந்தால், காடியா மற்றும் ஹோ போன்ற சிலப் பழங்குடியினரால் தனித்துவமான வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்