TNPSC Thervupettagam
November 21 , 2022 609 days 294 0
  • "நவீன தேர்தல் அறிவியலின் தந்தை" அல்லது சைஃபாலஜிஸ்ட் என்று அழைக்கப்படும் இவர், தனது 98வது வயதில் லண்டனில் காலமானார்.
  • பட்லர் தேர்தல்கள் பற்றிய தனது ஆராய்ச்சிக்காக "தி கியூப் ரூல்" என்று அழைக்கப் படும் நீண்ட காலமாக மறக்கப்பட்ட எட்வர்டியன் சமன்பாட்டை உருவாக்கினார்.
  • இதன் மூலம் வாக்குப்பதிவு எண்களில் இருந்து வெற்றி பெற்ற மொத்த இடங்களின் எண்ணிக்கையை கணிக்க முடிந்ததை அவர் கண்டுபிடித்தார்.
  • 1955 ஆம் ஆண்டில், அவர் பிபிசியின் தேர்தல் இரவு ஒளிபரப்பில் ஸ்விங்கோமீட்டரை அறிமுகப்படுத்தினார்.
  • இது உலகம் முழுவதும் தேர்தல் செய்தி வெளியீட்டின் பிரதான அம்சமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்