January 5 , 2022
931 days
503
- முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவர்களுக்கு இரண்டாம் எலிசபெத் அரசி அவர்களால் வீரத்திருமகன் பட்டமானது வழங்கப்பட்டது.
- எனவே அவர் சர் டோனி என்ற அறியப் படும் ஒரு பெருமையைப் பெற்றார்.
- பிளேர் ஆர்டர் ஆஃப் தி கார்டர் என்ற அமைப்பின் ஒரு உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
- இது மன்னர் வம்சத்தின் தனிப்பட்ட விருப்பத்தில் அறிவிக்கப்படும் இங்கிலாந்தின் ஒரு பழமையான மற்றும் மிக உயரிய மரியாதையாகும்.
Post Views:
503