TNPSC Thervupettagam

சவுனி திட்ட இணைப்புக் கால்வாய் கட்டும் பணி - குடியரசுத் தலைவர் துவங்கிவைத்தார்

September 5 , 2017 2638 days 871 0
சவுராஷ்டிரா நர்மதா அவ்தாரன் பாசனத் (சவுனி) திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நான்காவது இணைப்புக் கால்வாய் (link-4 pipeline canal) கட்டும் பணிகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். சவுனி திட்டம்
  • குஜராத் மாநிலத்தில் வறட்சியான சவுராஷ்டிர பகுதி, நர்மதா நதி நீர் மூலம் பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • சர்தார் சரோவர் அணையிலிருந்து உபரியாக வெளியேறும் நீரை 115 அணைகளில் நிரப்பி, சவுராஷ்டிராவின் 11 வறண்ட மாவட்டங்களுக்கு கால்வாய்கள் மற்றும் குழாய்கள் மூலம் கொண்டு செல்வதுதான் சவுனி திட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்