November 10 , 2018
2301 days
672
- ஒடிசா அரசு விவசாயிகளால் நீர்ப்பாசனத்தில் சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவித்திட சவுரா ஜல்நிதி திட்டம் என்பதை ஆரம்பித்திருக்கின்றது.
- இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் 90 சதவிகித மானியமும், 5000 சூரிய ஒளி இயந்திரங்களும் வழங்கப்படுவர்.
- இத்திட்டத்திற்கான பயனாளிகள், சரியான விவசாயி அடையாள அட்டைகளையும் குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் விவசாய நிலத்தையும் கொண்டிருக்கும் விவசாயிகளாக இருப்பர்.
Post Views:
672