TNPSC Thervupettagam

சஹயாத்திரி மலைப் பகுதியில் ஏறிய முதலாவது இந்தியர்

December 9 , 2018 2177 days 711 0
  • துஹின் சட்டர்கர் அபாயகரமான சஹயாத்திரி மலைப் பகுதியின் மூன்று சிகரங்களை 12 நாட்களில் அடைந்த முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
  • இவர்
    • தோடாப்
    • ஜிவ்தான் மற்றும்
    • நானிகாட் ஆகியவற்றை அடைந்துள்ளார்.
  • இந்த மூன்று முக்கிய சிகரங்கள் சத்ரபதி சிவாஜி மஹாராஜா மற்றும் அவரது மராத்திய மால்வாக்களால் ஏறப்பட்டது என்றறியப்படுகிறது.
  • சஹ்யாத்திரி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமான மேற்குத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மலைத் தொடராகும். மேலும் இது உயிரியல் பன்முகத் தன்மையில் உலகின் 8 சிறந்த பகுதிகளுள் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்