துஹின் சட்டர்கர் அபாயகரமான சஹயாத்திரி மலைப் பகுதியின் மூன்று சிகரங்களை 12 நாட்களில் அடைந்த முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
இவர்
தோடாப்
ஜிவ்தான் மற்றும்
நானிகாட்
ஆகியவற்றை அடைந்துள்ளார்.
இந்த மூன்று முக்கிய சிகரங்கள் சத்ரபதி சிவாஜி மஹாராஜா மற்றும் அவரது மராத்திய மால்வாக்களால் ஏறப்பட்டது என்றறியப்படுகிறது.
சஹ்யாத்திரி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமான மேற்குத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மலைத் தொடராகும். மேலும் இது உயிரியல் பன்முகத் தன்மையில் உலகின் 8 சிறந்த பகுதிகளுள் ஒன்றாகும்.