சஹாரா பாலைவனத்தில் பெருமழை
October 17 , 2024
37 days
142
- உலகின் மிகவும் வறண்ட மற்றும் மித வறண்டப் பகுதிகளில் ஒன்றான சஹாரா பாலைவனத்தில் அரிதான பெருமழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
- வட ஆப்பிரிக்கப் பாலைவனத்தின் தென்கிழக்கு மொராக்கோ பகுதியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக்குப் பிறகு இந்த அரிய தீவிர வானிலை ஏற்பட்டது.
- இந்த நிகழ்வின் இறுதித் தாக்கமானது இரிகுயி ஏரியை நிரப்பியதாகும்.
- இந்த ஏரியானது 1925 ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளாக வறண்டு இருந்தது.
- 9 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சஹாரா பாலைவனம் ஆனது புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய தீவிர வானிலை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளது.
Post Views:
142