360 mphக்கு (ஒரு மணி நேரத்தில் 360 மைல்கள்) சமமான வேகத்தில் மனிதர்களோடுப் போட்டி போட்டுச் செல்லும் உலகின் அதிவேக எறும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அது வாழும் இடத்தின் நினைவாக சஹாரா வெள்ளி எறும்பு என்று அதற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இது ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தூரத்தைக் கடக்கும் அளவிற்கு 50 நீண்ட அடிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இந்த வகையான எறும்புகள் துனிசியாவின் டூஸின் பாலைவனங்களில் காணப் படுகின்றன.