TNPSC Thervupettagam

சஹீர் நஹின் கைபேசி செயலி

August 5 , 2018 2176 days 669 0
  • இமாச்சலப் பிரதேசம் “ஹார்ன் நாட் ஒகே” (Horn Not Ok – சத்தம் வேண்டாம்) என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் “சஹீர் நஹின்” (சத்தம் வேண்டாம்) என்ற கைபேசி செயலியையும் தனது மாநிலத் தலைநகரான சிம்லாவில் ஆரம்பித்திருக்கின்றது.
  • இப்பரப்புரையின் முதற்கட்டம் சிம்லாவிலும் மணாலியிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
  • இந்த கைபேசி செயலியானது இமாச்சலப் பிரதேசத்தின் தேசிய தகவலியல் மையம் அம்மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து எடுக்கப்பட்ட முயற்சியாகும்.
  • இந்த செயலி பொது மக்களை ஒலி மாசு பற்றிய புகார்கள் அளித்திடச் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்