இமாச்சலப் பிரதேசம் “ஹார்ன் நாட் ஒகே” (Horn Not Ok – சத்தம் வேண்டாம்) என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் “சஹீர் நஹின்” (சத்தம் வேண்டாம்) என்ற கைபேசி செயலியையும் தனது மாநிலத் தலைநகரான சிம்லாவில் ஆரம்பித்திருக்கின்றது.
இந்த கைபேசி செயலியானது இமாச்சலப் பிரதேசத்தின் தேசிய தகவலியல் மையம் அம்மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து எடுக்கப்பட்ட முயற்சியாகும்.
இந்த செயலி பொது மக்களை ஒலி மாசு பற்றிய புகார்கள் அளித்திடச் செய்யும்.