TNPSC Thervupettagam

சஹ் பாஹிச்சா தன் புரஸ்கர் மேளா

February 11 , 2021 1293 days 570 0
  • சஹ் பாஹிச்சா தன் புரஸ்கர் மேளாவின் 3ம் பதிப்பானது குவஹாத்தியில் தொடங்கப் பட்டது.
  • அசாம் மாநில அரசானது தேயிலைத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 7.5 இலட்சம் பேருக்கு நிதியுதவியை அளிக்கவுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2017-18 ஆம் ஆண்டில் அசாம் மாநில அரசால் தொடங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்