TNPSC Thervupettagam
February 13 , 2022 892 days 527 0
  • சாகரிகா கோஸ் எழுதிய “அடல் பிஹாரி வாஜ்பாய்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  • இது இந்தியாவின் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் ஆகும்.
  • சாகரிகா கோஸ் ஒரு பத்திரிகையாளர் ஆவார்.
  • இவர் "இந்திரா: இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பிரதமர்" என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்