இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது (NCB) சாகர் மாந்தன் நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
"போதைப் பொருட்களின் இறைவன்" என்றும் அழைக்கப்படுகின்ற, தேடப்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல்காரனான ஹாஜி சலீமின் மாபெரும் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தைச் சிதைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவர்களின் சட்ட விரோதப் போதைப் பொருட்கள் ஆனது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் பரவியிருக்கும் சிக்கலான வலையமைப்பைக் கொண்டு உள்ளன.