TNPSC Thervupettagam

சாகிட்டாரியஸ் A கருந்துளையின் விரைவான சுழற்சி

May 15 , 2024 64 days 162 0
  • விண்மீனின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையான சாகிட்டாரியஸ் A*, மிகவும் வேகமாகச் சுழன்று, அதைச் சுற்றியுள்ள விண்வெளி நேரத்தை மறு வடிவமைப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
  • விண்வெளி நேரம் என்பது, ஒரு பரிமாண நேரம் மற்றும் முப்பரிமாண விண்வெளி ஆகியவற்றின் கலவையாகும்.
  • இது ஒரு தொடர்ச்சியான அமைப்பாகச் செயல்படுகிறது என்பதோடு மாபெரும் வானியல் அமைப்புகளின் தாக்கத்தின் கீழ் மாறி பின்பு வளைகிறது.
  • இந்த கருந்துளையானது பூமியில் இருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்