சாகித்ய அகாடமியானது, இந்த ஆண்டிற்கான தனது பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற 22 பேர் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற 20 பேர் ஆகியோரின் பட்டியலை அறிவித்துள்ளது.
ஒடியா மொழியில் யுவ புரஸ்கார் மற்றும் காஷ்மீரி மொழியில் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற வெற்றியாளர்களின் பெயர்கள் இதில் அறிவிக்கப்படவில்லை.
2023 ஆம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நபர்கள்
2023 ஆம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது பெற்ற நபர்கள்