TNPSC Thervupettagam

சாக்டெங் வனவிலங்கு சரணாலயம்

July 8 , 2020 1475 days 627 0
  • பூடானின் அயலுறவுத் துறை அமைச்சகமானது புது தில்லியில் உள்ள சீனத் தூதரகத்தில் ஒரு அரசியல் குறிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தின் மீது உரிமை கோரும் சீனாவிற்கு எதிராக வெளியிடப் பட்டுள்ளது.
  • சாக்டெங் ஆனது அருணாச்சலப் பிரதேசத்துடன் எல்லையைப் பகிரும் கிழக்கு பூடானில் அமைந்துள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்