TNPSC Thervupettagam

சாங் அணை குடிநீர் திட்டம் – உத்தரகாண்ட்

December 2 , 2020 1329 days 647 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வன ஆலோசனைக் குழுவானது டேராடூனில் சாங் அணை குடிநீர் திட்டத்தின் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ரிஸ்பானா நதியின் புத்துயிர்ப்பிற்கு வழிவகை செய்ய உள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்