2002 ஆம் ஆண்டில், ஓர் ஆராய்ச்சிக் கப்பலில் பயணித்த அறிவியலாளர்கள் ஜப்பான் நாட்டிற்கு அருகிலமைந்த எரிமலை பள்ளத்திற்கு அருகில் மிகவும் ஒரு விசித்திரமான ஜெல்லி மீனைக் கண்டறிந்தனர்.
2020 ஆம் ஆண்டில் அறிவியலாளர்கள் மீண்டும் அதே உயிரினத்தைக் கண்டறிந்ததை அடுத்து, அது சான்ட்ஜோர்டியா பேஜ்சி என்ற புதிய இனம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
"சாண்ட்ஜோர்டியா" என்ற இதன் பெயர் ஆனது கேட்டலோனியாவின் புனித ஜார்ஜ் அவர்களின் பெயரைக் குறிக்கிறது.
பிரகாசமான சிவப்பு நிறத்திலான, குறுக்கு (சிலுவை) வடிவ வயிறு இதன் மிகவும் தனித்துவமான அம்சம் ஆகும்.