TNPSC Thervupettagam

சாண்ட்ஜோர்டியா பக்கேசி

March 29 , 2024 240 days 246 0
  • 2002 ஆம் ஆண்டில், ஓர் ஆராய்ச்சிக் கப்பலில் பயணித்த அறிவியலாளர்கள் ஜப்பான் நாட்டிற்கு அருகிலமைந்த எரிமலை பள்ளத்திற்கு அருகில் மிகவும் ஒரு விசித்திரமான ஜெல்லி மீனைக் கண்டறிந்தனர்.
  • 2020 ஆம் ஆண்டில் அறிவியலாளர்கள் மீண்டும் அதே உயிரினத்தைக் கண்டறிந்ததை அடுத்து, அது சான்ட்ஜோர்டியா பேஜ்சி என்ற புதிய இனம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
  • "சாண்ட்ஜோர்டியா" என்ற இதன் பெயர் ஆனது கேட்டலோனியாவின் புனித ஜார்ஜ் அவர்களின் பெயரைக் குறிக்கிறது.
  • பிரகாசமான சிவப்பு நிறத்திலான, குறுக்கு (சிலுவை) வடிவ வயிறு இதன் மிகவும் தனித்துவமான அம்சம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்