சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு
January 10 , 2023
558 days
333
- பீகாரில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் தேதியன்று தொடங்கியது.
- சமூகத்தின் நலிவடைந்தப் பிரிவினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தச் செய்வதற்கான அறிவியல் பூர்வமான தரவுகளை இது வழங்கும்.
- சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1134.png)
Post Views:
333