TNPSC Thervupettagam

சாத்விக்சாய்ராஜ் – கின்னஸ் சாதனை

July 21 , 2023 363 days 255 0
  • இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, 565 மணிக்கு கிலோமீட்டர் என்ற வேகத்திலான பேட்மிண்டனில் ஷாட் அடித்து ஒரு தசாப்தமாக நடப்பில் இருந்த உலக கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
  • மலேசியப் பேட்மிண்டன் வீரரான டான் பூன் ஹியோங், அவர்களால் மேற் கொள்ளப் பட்ட முந்தைய உலகச் சாதனையான மணிக்கு 493 கி.மீ. வேகத்தில் அடித்த சாட் என்ற சாதனையினை இவர் முறியடித்தார்.
  • மகளிர் பிரிவில் மணிக்கு 438 கி.மீ. வேகத்தில் சாட் அடித்து மலேசியாவின் பேர்லி டான் சாதனை படைத்துள்ளார்.
  • ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பதிவான ஒரு அதிவிரைவான வேகச் சாதனையானது மணிக்கு 397.48 கி.மீ. என்ற வேகம் ஆகும்.
  • அதே நேரத்தில் அதிவேகமாக டென்னிஸ் பந்து அடிக்கப்பட்ட ஒரு சாதனையானது ஒரு மணிக்கு 263 கி.மீ. என்ற வேகம் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்