சான்பிரான்சிஸ்கோவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சான்பிரான்ஸிஸ்கோவின் முதல் கறுப்பினப் (ஆப்பிரிக்க-அமெரிக்க) பெண் மேயராக இலண்டன் பிரீட் வரலாற்று படைத்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு வரை இவர் சான்பிரான்சிஸ்கோவின் மேயராகப் பணியாற்றுவார்.
இலண்டன் பீரிட் இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது பெண்ணாவார்.
1978-ஆம் ஆண்டு டையன்னே பெயின்ஸ்டெயின் (Dianne Feinstein) இப்பதவியை வகித்த சான்பிரான்சிஸ்கோவின் முதல் பெண் மேயராவார்.
சான்பிரான்கோவின் மேயராகும் முதல் ஆண் ஓரினத்தவர் என்ற நிலையை அடைய மேயர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்தரப்பினரை வென்று இலண்டன் பிரீட் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.