TNPSC Thervupettagam

சான் பிரான்சிஸ்கோவின் முதல் கருப்பினப் பெண் மேயர்

June 21 , 2018 2253 days 675 0
  • சான்பிரான்சிஸ்கோவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சான்பிரான்ஸிஸ்கோவின் முதல் கறுப்பினப் (ஆப்பிரிக்க-அமெரிக்க) பெண் மேயராக இலண்டன் பிரீட் வரலாற்று படைத்துள்ளார்.
  • 2020-ஆம் ஆண்டு வரை இவர் சான்பிரான்சிஸ்கோவின் மேயராகப் பணியாற்றுவார்.

  • இலண்டன் பீரிட் இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது பெண்ணாவார்.
  • 1978-ஆம் ஆண்டு டையன்னே பெயின்ஸ்டெயின் (Dianne Feinstein) இப்பதவியை வகித்த சான்பிரான்சிஸ்கோவின் முதல்   பெண் மேயராவார்.
  • சான்பிரான்கோவின் மேயராகும் முதல் ஆண் ஓரினத்தவர் என்ற நிலையை அடைய மேயர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்தரப்பினரை வென்று இலண்டன் பிரீட் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்