March 9 , 2024
293 days
319
- சாப்சார் குட் என்பது மிசோரம் மாநிலத்தின் பொன் அறுவடை (ஜும் சாகுபடி) என்ற திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்படும் ஒரு கொண்டாட்டமாகும்.
- சமீபக் காலங்களில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- சாப்சார் குட் திருவிழாவின் ஒரு மிகச்சிறந்த சிறப்பம்சம் ஆனது, செராவ் எனப்படும் பிரபலமான மூங்கில் நடனம் ஆகும்.
Post Views:
319