“Humane: How the United States Abandoned Peace and Reinvented War” என்று தலைப்பிடப்பட்ட சாமுவேல் மோய்ன் எழுதிய ஒரு புதிய புத்தமானது வெளியிடப்பட்டது.
சாமுவேல் மோய்ன் யேல் சட்டப்பள்ளியில் நீதித்துறைப் பேராசியராகவும், யேல் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசியராகவும் உள்ளார்.
இந்தப் புத்தகமானது போர்களை எதிர் கொள்வதற்கான அமெரிக்காவின் உத்திகள் பற்றியும் சர்ச்சைகளைத் தீர்ப்பதில் ஆயுதமேந்திய போர் முறையானது ஒரு பொருந்தாத முறையாக இருந்த நிலையிலிருந்து நவீனச் சூழல்களின் ஓர் அங்கமாக அது எவ்வாறு மாறியது என்பது பற்றியும் எடுத்துரைக்கிறது.