TNPSC Thervupettagam
February 2 , 2018 2390 days 748 0
  • நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இந்திய விளையாட்டு ஆணையத்தின் (Sports Authority of India – SAI) புதிய இயக்குநர் ஜெனரலாக நீலம் கபூரை நியமித்துள்ளது.
  • 1982ஆம் ஆண்டின் இந்திய தகவல் சேவை பணிப்பிரிவைச் சேர்ந்த இவர், பத்திரிக்கை தகவல் ஆணையத்தின் (PIB-Public Information Bureau) முதன்மை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையம்

  • நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக 1984ஆம் ஆண்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட தேசிய உச்ச விளையாட்டு அமைப்பே இந்திய விளையாட்டு ஆணையம் (SAI – Sports Authority of India) ஆகும்.
  • இதன் தலைமையகம் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ஆகும் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்