TNPSC Thervupettagam

சாரதி சந்தேஷ் வாகினி வாகனங்கள்

February 16 , 2019 1982 days 522 0
  • உத்தரப் பிரதேச முதல்வர் 33 சாரதி சந்தேஷ் வாகினி வாகனங்களை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
  • இது ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பிடும் எண்ணத்துடன் மாநில குடும்ப நலத் துறையால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • இந்த வாகனங்கள், பலதரப்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தகவல்களை அளிக்கும்.
  • மாநில சுகாதாரத்துறை இப்பரப்புரையை மேற்பார்வை செய்திடவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட மாநில சுகாதாரத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட பல இலக்குகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்