சார்க் நிதி அமைச்சர்களின் 12-வது முறைசாரா மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தில் நடத்தப்பட்டது. இது ஆசிய வளர்ச்சி வங்கியின் 51-வது வருடாந்திரக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டம் நேபாள நிதி அமைச்சர் யுப ராஜ் கதிவதா என்பவர் தலைமையில் நடத்தப்பட்டது.